2 சாமுவேல் 1:21
கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
Tamil Indian Revised Version
கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்; அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
Tamil Easy Reading Version
மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன். அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன். வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன. சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
Thiru Viviliam
⁽கில்போவா மலைகளே!␢ பனியோ மழையோ␢ உம்மீது பொழியாதிருப்பதாக!␢ வயல்கள் முதற்கனிகளைத்␢ தராதிருப்பனவாக!␢ ஏனெனில், வீரர்களின் கேடயங்கள்␢ தீட்டுப்பட்டனவே!␢ சவுலின் கேடயமும் எண்ணெயால்␢ இனி மெருகு பெறாதே!⁾
King James Version (KJV)
Ye mountains of Gilboa, let there be no dew, neither let there be rain, upon you, nor fields of offerings: for there the shield of the mighty is vilely cast away, the shield of Saul, as though he had not been anointed with oil.
American Standard Version (ASV)
Ye mountains of Gilboa, Let there be no dew nor rain upon you, neither fields of offerings: For there the shield of the mighty was vilely cast away, The shield of Saul, not anointed with oil.
Bible in Basic English (BBE)
O mountains of Gilboa, let there be no dew or rain on you, you fields of death: for there the arms of the strong have been shamed, the arms of Saul, as if he had not been marked with the holy oil.
Darby English Bible (DBY)
Ye mountains of Gilboa, let there be no dew, no rain upon you, nor fields of heave-offerings! For there the shield of the mighty was vilely cast away, The shield of Saul, [as] not anointed with oil.
Webster’s Bible (WBT)
Ye mountains of Gilboa, let there be no dew, neither rain upon you, nor fields of offerings: for there the shield of the mighty is vilely cast away, the shield of Saul, as though he had not been anointed with oil.
World English Bible (WEB)
You mountains of Gilboa, Let there be no dew nor rain on you, neither fields of offerings: For there the shield of the mighty was vilely cast away, The shield of Saul, not anointed with oil.
Young’s Literal Translation (YLT)
Mountains of Gilboa! No dew nor rain be on you, And fields of heave-offerings! For there hath become loathsome The shield of the mighty, The shield of Saul — without the anointed with oil.
2 சாமுவேல் 2 Samuel 1:21
கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
Ye mountains of Gilboa, let there be no dew, neither let there be rain, upon you, nor fields of offerings: for there the shield of the mighty is vilely cast away, the shield of Saul, as though he had not been anointed with oil.
Ye mountains | הָרֵ֣י | hārê | ha-RAY |
of Gilboa, | בַגִּלְבֹּ֗עַ | baggilbōaʿ | va-ɡeel-BOH-ah |
no be there let | אַל | ʾal | al |
dew, | טַ֧ל | ṭal | tahl |
neither | וְאַל | wĕʾal | veh-AL |
rain, be there let | מָטָ֛ר | māṭār | ma-TAHR |
upon | עֲלֵיכֶ֖ם | ʿălêkem | uh-lay-HEM |
fields nor you, | וּשְׂדֵ֣י | ûśĕdê | oo-seh-DAY |
of offerings: | תְרוּמֹ֑ת | tĕrûmōt | teh-roo-MOTE |
for | כִּ֣י | kî | kee |
there | שָׁ֤ם | šām | shahm |
shield the | נִגְעַל֙ | nigʿal | neeɡ-AL |
of the mighty | מָגֵ֣ן | māgēn | ma-ɡANE |
away, cast vilely is | גִּבּוֹרִ֔ים | gibbôrîm | ɡee-boh-REEM |
the shield | מָגֵ֣ן | māgēn | ma-ɡANE |
Saul, of | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
not had he though as | בְּלִ֖י | bĕlî | beh-LEE |
been anointed | מָשִׁ֥יחַ | māšîaḥ | ma-SHEE-ak |
with oil. | בַּשָּֽׁמֶן׃ | baššāmen | ba-SHA-men |
2 சாமுவேல் 1:21 in English
Tags கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே
2 Samuel 1:21 in Tamil Concordance 2 Samuel 1:21 in Tamil Interlinear 2 Samuel 1:21 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 1