பெத்லகேம் என்னும் ஊரினிலே
தாழ்மையின் ரூபமாய் பிறந்தாரே
பாவியாம் உன்னையும் இரட்சிக்க
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2
மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2
விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2
அல்லேலூயா துதி பாடிடுவோம்
மீட்பரையே வாழ்த்திடுவோம்
அல்லேலூயா துதி பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
பாதை எல்லாம் இருளானதோ
வழிகள் எல்லாம் தடைபட்டதோ
இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்
அவர் நாமம் அதிசயமே-2
ஆலோசனைக்கர்த்தா இவர்
வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா
Bethlehem Ennum Oorinile – பெத்லகேம் என்னும் ஊரினிலே Lyrics in English
Pethlakaem ennum oorinilae
Thaalmaiyin roopamaay piranthaarae
Paaviyaam unnaiyum iratchikka
Mannaathi mannan Yesu piranthaarae-2
Maeypparkal iraavinilae manthaiyai kaaththirukka-2
Vinnthoothar senaiyellaam kalikoornthu paadiduthu-2
Alleluya thuthi paadiduvom
Meetparaiyae vaalththiduvom
Alleluya thuthi paadiduvom
Yesuvin naamaththai uyarththiduvom
Paathai ellaam irulaanatho
Valikal ellaam thataipattatho
Yesuvae valiyum saththiyamum
Jeevanum pelanum aanavarae-2-Alleluya
Karththarththuvam avar tholin mael irukkum
Avar naamam athisayamae-2
Aalosanaikkarththaa ivar
Vallamaiyulla Dhevan avar-2-Alleluya
PowerPoint Presentation Slides for the song Bethlehem Ennum Oorinile – பெத்லகேம் என்னும் ஊரினிலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlehem Ennum Oorinile – பெத்லகேம் என்னும் ஊரினிலே PPT
Bethlehem Ennum Oorinile PPT

