அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து
அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
1. அ ‘ னா குறிப்பது அன்பு
அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு
ஆவன்னா குறிப்பது ஆத்மா
ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு
2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகா
இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு
‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவ
ஈகையின் முடிவே சிலுவை
அ ஆ இ ஈ நான்கெழுத்து Lyrics in English
A , aa , i , ee naankeluththu
Arththam niraintha uyireluththu
1. A ‘ naa kurippathu anpu
Anpin theyvamaay iruppavar Yesu
Aavannaa kurippathu aathmaa
Aathmaa iratchippai arulpavar Yesu
2. I ‘ naa kurippathu irakkam – makaa
Irakkaththin aisuvariyam Yesu
‘ ee ‘ yannaa kurippathu eekai – thaeva
Eekaiyin mutivae siluvai
PowerPoint Presentation Slides for the song அ ஆ இ ஈ நான்கெழுத்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அ ஆ இ ஈ நான்கெழுத்து – அ ஆ இ ஈ நான்கெழுத்து PPT
அ ஆ இ ஈ நான்கெழுத்து PPT

