Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaiyandri Yaarundu - உம்மையன்றி யாருண்டு

Ummaiyandri Yaarundu

உம்மையன்றி யாருண்டு
உலகினில் எனக்கு
உயிருள்ள இயேசுவே
உதவிட வாருமே – உம்மையன்றி

உலகமும் மாயை ஐயா
உற்றாரும் மாயை ஐயா
செல்வமும் மாயை ஐயா
செல்வாக்கும் மாயை ஐயா-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலையே – உம்மையன்றி

பணமும், பதவிகளும்
படிப்பும், பட்டங்களும்
பதவியும், பந்தங்களும்
நிலையற்ற தல்லவே-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலை – உம்மையன்றி

Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு Lyrics in English

Ummaiyandri Yaarundu

Ummaiyanti yaarunndu
Ulakinil enakku
Uyirulla Yesuvae
Uthavida vaarumae – ummaiyanti

Ulakamum maayai aiyaa
Uttaாrum maayai aiyaa
Selvamum maayai aiyaa
Selvaakkum maayai aiyaa-2

Neerae en kottaைyae
Neerae en thurukamae
Neerae en thanjamae
Neerae en kanmalaiyae – ummaiyanti

Panamum, pathavikalum
Patippum, pattangalum
Pathaviyum, panthangalum
Nilaiyatta thallavae-2

Neerae en kottaைyae
Neerae en thurukamae
Neerae en thanjamae
Neerae en kanmalai – ummaiyanti

PowerPoint Presentation Slides for the song Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு PPT
Ummaiyandri Yaarundu PPT

நீரே மாயை ஐயா கோட்டையே துருகமே தஞ்சமே Ummaiyandri Yaarunduஉம்மையன்றி யாருண்டு உலகினில் உயிருள்ள இயேசுவே உதவிட வாருமே – உம்மையன்றிஉலகமும் உற்றாரும் செல்வமும் செல்வாக்கும் ஐயாநீரே தமிழ்