Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Pol Oru Nesar - இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை

Yesuvai Pol Oru Nesar

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

Yesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர் Lyrics in English

Yesuvai Pol Oru Nesar

Yesuvaip pol oru naesar illai
Yesuvaip pol oru nannpann illai
Yesuvae unthan naesarae
Yesuvae unthan meetparae-2

Varuththappattu paaram sumakkintayae
Otivaa nee Yesuvidam
Naanae unakku samaathaanam
Naanae unakku aaraுthal
Naanae vali saththiyam jeevan entar
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

Unthan thanthai thaayum kaivittalum
Otivaa nee Yesuvidam-2
Naanae unnai serththuk kolvaen
Naanae unnai aatharippaen
Kalangaathae thikaiyaathae entarae
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

Un vaalvil kasappukal kalanthittalum
Otivaa nee Yesuvidam
Maaraavin neerai mathuramaaka
Maattina Dhevan naan entar
Maaraathavar unnai alaikkiraar
Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை PPT
Yesuvai Pol Oru Nesar PPT

நானே இயேசுவைப் ஓடிவா இயேசுவிடம் இயேசுவைப்போல் தெய்வம் இல்லை – உன்னை இல்லை இயேசுவே உந்தன் உனக்கு என்றார் Yesuvai Pol Oru Nesarஇயேசுவைப் நேசர் நண்பண் தமிழ்