Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayiramadangu athigamaagumpadi - ஆயிரமடங்கு அதிகமாகும்படி

ஆயிரமடங்கு அதிகமாகும்படி
ஆண்டவர் இயேசு ஆசீர்வதிப்பார்

வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா தேவன் ஆசீர்வதிப்பாரே

கட்டளை கைக்கொண்டால் ஆசீர்வாதம்
கைகளின் கிரியைகளில் ஆசீர்வாதம்
ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்தான்
நூறு மடங்காய் தேவன் விளையச் செய்தாரே

கோடான கோடியாய் பெருகுவாய் என்று
ரெபேக்காளை தாதிமார் வாழ்த்தி அனுப்பினர்
ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கின்படி
கோடான கோடியாய் பெருகப் பண்ணினார்

சந்ததியின் மேல் தேவ ஆவி ஊற்றுவார்
சந்தானத்தின் மேல் ஆசீர்வாதம் உண்டாகும்
கர்த்தரின் ஆசீர்வாதம் இரட்டிப்பாய் வரும்
கர்த்தரின் மகிமை நம்மை சூழ்ந்து நடத்தும்

Aayiramadangu Athigamaagumpadi Lyrics in English

aayiramadangu athikamaakumpati
aanndavar Yesu aaseervathippaar

vaakkuraiththavar unnmaiyullavar
vaakkumaaraa thaevan aaseervathippaarae

kattalai kaikkonndaal aaseervaatham
kaikalin kiriyaikalil aaseervaatham
eesaakku thaesaththil vithai vithaiththaan
nootru madangaay thaevan vilaiyach seythaarae

kodaana kotiyaay perukuvaay entu
repaekkaalai thaathimaar vaalththi anuppinar
aapirakaamukku koduththa vaakkinpati
kodaana kotiyaay perukap pannnninaar

santhathiyin mael thaeva aavi oottuvaar
santhaanaththin mael aaseervaatham unndaakum
karththarin aaseervaatham irattippaay varum
karththarin makimai nammai soolnthu nadaththum

PowerPoint Presentation Slides for the song Aayiramadangu Athigamaagumpadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiramadangu athigamaagumpadi – ஆயிரமடங்கு அதிகமாகும்படி PPT
Aayiramadangu athigamaagumpadi PPT

ஆசீர்வாதம் தேவன் கோடான கோடியாய் கர்த்தரின் ஆயிரமடங்கு அதிகமாகும்படி ஆண்டவர் இயேசு ஆசீர்வதிப்பார் வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் வாக்குமாறா ஆசீர்வதிப்பாரே கட்டளை கைக்கொண்டால் கைகளின் கிரியைகளில் ஈசாக்கு தமிழ்