Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Periyavar Engal - கர்த்தர் பெரியவர் எங்கள்

Karthar Periyavar
கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English

Karthar Periyavar Karththar periyavar – engal Yesu periyavar vaanilum poovilum intha thaevanae periyavarae! Sarva sirushtiyae un sirushtikarai sthoththari sakala janangalae kempeeramaay paadungal – 11. Tham vaarththaiyaal pataiththaarae intha sooriyanai santhiranai tham viralkalin seyalinaal neela vaanaththai viriththaarae! – sarva2. Malaikalae, kuntukalae thaevamakipanaip pottaுngal alaku malarkalae, machchangalae Yesu mannavanai vaalththukkal – sarva3. Pasumpullin pallaththaakkil nammai nadaththum maeyppanivar amarntha thannnnee்kalin oraththil ilaippaaraுthal tharupavar – sarva

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் PPT
Karthar Periyavar Engal PPT

சர்வ பெரியவர் இயேசு தம் Karthar Periyavar கர்த்தர் எங்கள் வானிலும் பூவிலும் தேவனே பெரியவரே சிருஷ்டியே சிருஷ்டிகரை ஸ்தோத்தரி சகல ஜனங்களே கெம்பீரமாய் தமிழ்