Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannendru Arivean, Mangaamal erivean - மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன்

மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன்
தேவனை நேசிப்பதால்
அவர் வார்த்தையை நம்புவதால்
நிர்பந்த மனிதன் என்றாலும்
புனிதன் ஆகிடுவேன் ஒரு நாள்,
ஆவியானவர் பெலனத்தினால் -2
கலங்கி நான் போவதில்லை -என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

வாய்ப்புகள் கிடைத்தால், தவறும் நிலையில்
எந்தன் வாழ்க்கை நகர்கிறதே
அதை நான் புரிந்தே, சோதனை அறிந்தே
கிருபைக்குள்ளே மறைந்து கொள்வேன் -2

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை – என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

என்னை குறித்து மிஞ்சி எண்ணாமல்
எந்தன் எல்லையில் நின்றிடுவேன்
எனக்கு குறித்த ஓட்டத்தை மட்டும்
உந்தன் தயவால் முடித்திடுவேன் -2

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை -என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

Mannenru Arivean – Mannendru Arivean, Mangaamal erivean Lyrics in English

mannnnentu arivaen, mangaamal erivaen
thaevanai naesippathaal
avar vaarththaiyai nampuvathaal
nirpantha manithan entalum
punithan aakiduvaen oru naal,
aaviyaanavar pelanaththinaal -2
kalangi naan povathillai -entum
thallaati viluvathillai -2

vaayppukal kitaiththaal, thavarum nilaiyil
enthan vaalkkai nakarkirathae
athai naan purinthae, sothanai arinthae
kirupaikkullae marainthu kolvaen -2

palaveenamaana paaththiram
naan umakkul irunthaal maaththiram
vilaamal nirpaen sthoththiram
ithuvae vettiyin sooththiram
kalangi naan povathillai - entum
thallaati viluvathillai -2

ennai kuriththu minji ennnnaamal
enthan ellaiyil nintiduvaen
enakku kuriththa ottaththai mattum
unthan thayavaal mutiththiduvaen -2

palaveenamaana paaththiram
naan umakkul irunthaal maaththiram
vilaamal nirpaen sthoththiram
ithuvae vettiyin sooththiram
kalangi naan povathillai -entum
thallaati viluvathillai -2

PowerPoint Presentation Slides for the song Mannenru Arivean – Mannendru Arivean, Mangaamal erivean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannendru Arivean, Mangaamal erivean – மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன் PPT
Mannendru Arivean, Mangaamal erivean PPT

கலங்கி போவதில்லை தள்ளாடி விழுவதில்லை எந்தன் பலவீனமான பாத்திரம் உமக்குள் இருந்தால் மாத்திரம் விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம் இதுவே வெற்றியின் சூத்திரம் மண்ணென்று அறிவேன் மங்காமல் தமிழ்