Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Mattum Pothum Yesuvae - நீங்க மட்டும் போதும் இயேசுவே

நீங்க மட்டும் போதும் இயேசுவே
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2
என் இயேசுவே என் பிரியமே
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2

பயங்கரமான குழியிலிருந்து தூக்கியெடுத்தீரே
உளையான சேற்றினிலிருந்து உயர்த்தி வைத்தீரே – 2
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2

சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருந்தீரே
துணையாக இருந்து எனக்குள் விடுதலை தந்திரே – 2
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2

Neenga Mattum Pothum Yesuvae Lyrics in English

Neenga mattum pothum Yesuvae enakku neenga mattum pothum Yesuvae – 2 en Yesuvae en piriyamae neenga mattum pothum Yesuvae – 2 payangaramaana kuliyilirunthu thookkiyeduththeerae ulaiyaana settinilirunthu uyarththi vaiththeerae – 2 um anpai paaduvaen athaiyae naan naaduvaen neenga mattum pothum Yesuvae – 2 siraுmaiyum elimaiyumaana enmael ninaivaayiruntheerae thunnaiyaaka irunthu enakkul viduthalai thanthirae – 2 um anpai paaduvaen athaiyae naan naaduvaen neenga mattum pothum Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Pothum Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Mattum Pothum Yesuvae – நீங்க மட்டும் போதும் இயேசுவே PPT
Neenga Mattum Pothum Yesuvae PPT

இயேசுவே நீங்க போதும் உம் அன்பை பாடுவேன் அதையே நாடுவேன் பிரியமே பயங்கரமான குழியிலிருந்து தூக்கியெடுத்தீரே உளையான சேற்றினிலிருந்து உயர்த்தி வைத்தீரே சிறுமையும் எளிமையுமான தமிழ்