நீங்க மட்டும் போதும் இயேசுவே
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2
என் இயேசுவே என் பிரியமே
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2
பயங்கரமான குழியிலிருந்து தூக்கியெடுத்தீரே
உளையான சேற்றினிலிருந்து உயர்த்தி வைத்தீரே – 2
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2
சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருந்தீரே
துணையாக இருந்து எனக்குள் விடுதலை தந்திரே – 2
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே – 2
Neenga Mattum Pothum Yesuvae Lyrics in English
Neenga mattum pothum Yesuvae enakku neenga mattum pothum Yesuvae – 2 en Yesuvae en piriyamae neenga mattum pothum Yesuvae – 2 payangaramaana kuliyilirunthu thookkiyeduththeerae ulaiyaana settinilirunthu uyarththi vaiththeerae – 2 um anpai paaduvaen athaiyae naan naaduvaen neenga mattum pothum Yesuvae – 2 siraுmaiyum elimaiyumaana enmael ninaivaayiruntheerae thunnaiyaaka irunthu enakkul viduthalai thanthirae – 2 um anpai paaduvaen athaiyae naan naaduvaen neenga mattum pothum Yesuvae – 2
PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Pothum Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்க மட்டும் போதும் இயேசுவே PPT
Neenga Mattum Pothum Yesuvae PPT

