நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Naan Paavithaan – Aanaalum Neer Lyrics in English
Naan paavithaan – aanaalum neer
Maasatta iraththam sinthineer;
Vaa entu ennai alaiththeer
En meetparae, vanthaen.
Naan paavithaan – en nenjilae
Karai pitiththuk kettaேnae
En karai neenga ippothae,
En meetparae, vanthaen.
Naan paavithaan – maa payaththaal
Thikaiththu, paavapaaraththaal
Amilnthu maanndu povathaal,
En meetparae, vanthaen.
Naan paavithaan – meyyaayinum
Seer, naermai, selvam, motchamum
Ataivatharku ummidam
En meetparae, vanthaen.
Naan paavithaan – iranguveer
Annaiththu, kaaththu, ratchippeer,
Arulaam selvam alippeer;
En meetparae, vanthaen.
Naan paavithaan – anpaaka neer
Neengaa thataikal neekkineer;
Umakku sontham aakkineer;
En meetparae, vanthaen.
PowerPoint Presentation Slides for the song Naan Paavithaan – Aanaalum Neer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பாவிதான் – ஆனாலும் நீர் PPT
Naan Paavithaan – Aanaalum Neer PPT

