Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும்
ஒப்புவிக்கிறேன்!

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இப்போ தேற்றுக்கொள்ளுமேன்

இயேவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னையும் ஆசீர்வதியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூரண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்திரம் அவர்க்கே!

Yesuvukkae Oppuviththaen – Yaavaiyum Thaaraalamaay Lyrics in English

Yesuvukkae oppuviththaen yaavaiyum thaaraalamaay entum avarodu thangi nampi naesippaen meyyaay oppuvikkiraேn oppuvikkiraேn naesa ratchakaa naan yaavum oppuvikkiraேn! Yesuvukkae oppuviththaen avar paatham panninthaen loka inpam yaavum vittaேn ippo thaettaுkkollumaen iyaevukkae oppuviththaen muttaுm aatkonndarulum naan um sontham neer en sontham saatchiyaam thaevaaviyum Yesuvukkae oppuviththaen naathaa atiyaenaiyum anpu pelaththaal nirappi ennaiyum aaseervathiyum Yesuvukkae oppuviththaen thivya jvaalai veesuthae poorana ratchaை paeraanantham sathaa Sthoththiram avarkkae!

PowerPoint Presentation Slides for the song Yesuvukkae Oppuviththaen – Yaavaiyum Thaaraalamaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவுக்கே ஒப்புவித்தேன் PPT
Yesuvukkae Oppuviththaen PPT

ஒப்புவித்தேன் இயேசுவுக்கே ஒப்புவிக்கிறேன் யாவும் சொந்தம் யாவையும் தாராளமாய் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் நேச ரட்சகா பாதம் பணிந்தேன் லோக இன்பம் விட்டேன் English