Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanaathi Vaanangal kollathavarea - அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே_(2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

விலகாத பிரியாத உம் சமூகமே
அது தானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே_(2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (16)

Leo Rakesh – Vaanaathi Vaanangal kollathavarea Lyrics in English

Alleluya Alleluya Amen (4) vaanaathi vaanangal kollaathavarae vaarththaiyaal varnnikka koodaathavarae oyaamal um pukal naan paaduvaen intumae entumae ententumae (2) Alleluya Alleluya Amen (4) paraloka kavanaththai eerkka vaenndumae appaa um kannkalil kirupai vaenndumae eppothum en arukae neer vaenndumae neer vaenndum neer vaenndum neer vaenndumae_(2) Alleluya Alleluya Amen vilakaatha piriyaatha um samookamae athu thaanae niranthara suthanthiramae vaerontum vaenndaam neer pothumae neer pothum eppothum neer pothumae_(2) Alleluya Alleluya Amen (16)

PowerPoint Presentation Slides for the song Leo Rakesh – Vaanaathi Vaanangal kollathavarea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanaathi Vaanangal kollathavarea – அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4) PPT
Vaanaathi Vaanangal kollathavarea PPT

அல்லேலூயா நீர் ஆமென் வேண்டுமே உம் எப்போதும் போதுமே வானாதி வானங்கள் கொள்ளாதவரே வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே ஓயாமல் புகழ் பாடுவேன் இன்றுமே என்றுமே என்றென்றுமே தமிழ்