Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pelaveenan naan en belanaaneere - பெலவீனன் நான் என் பெலனானீரே

பெலவீனன் நான் என் பெலனானீரே
கனவீனன் நான் என் கனமும் நீரே

இயேசுவே நீரே எல்லாமே நீரே
என் உடல் உயிர் உம் ஒருவருக்கே

உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
கூடாததொன்றும் இல்லை
கூடாததொன்றும் இல்லை

ரதமும் அல்ல குதிரையும் அல்ல
திறமை அல்ல என் தகுதியும் அல்ல
இயேசுவே நீரே எல்லாமே நீரே
மேன்மை கனம் உம் ஒருவருக்கே

நான் அல்ல நான் அல்ல
நான் அல்ல இயேசுவே நீர்
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே இயேசுவே நீர்
நான் அல்ல நான் அல்ல
நான் அல்ல இயேசுவே நீர்
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே இயேசுவே நீர்

Word of Life Music Lyrics in English

Pelaveenan naan en pelanaaneerae kanaveenan naan en kanamum neerae Yesuvae neerae ellaamae neerae en udal uyir um oruvarukkae ummaal koodaathathu… ontum illai ummaal koodaathathu… ontum illai ummaal koodaathathu… ontum illai koodaathathontum illai koodaathathontum illai rathamum alla kuthiraiyum alla thiramai alla en thakuthiyum alla Yesuvae neerae ellaamae neerae maenmai kanam um oruvarukkae naan alla naan alla naan alla Yesuvae neer neer maaththiramae neer maaththiramae neer maaththiramae Yesuvae neer naan alla naan alla naan alla Yesuvae neer neer maaththiramae neer maaththiramae neer maaththiramae Yesuvae neer

PowerPoint Presentation Slides for the song Word of Life Music

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelaveenan naan en belanaaneere – பெலவீனன் நான் என் பெலனானீரே PPT
Pelaveenan naan en belanaaneere PPT

அல்ல நீர் இயேசுவே மாத்திரமே நீரே இல்லை உம்மால் கூடாதது… ஒன்றும் எல்லாமே உம் ஒருவருக்கே கூடாததொன்றும் பெலவீனன் பெலனானீரே கனவீனன் கனமும் உடல் உயிர் தமிழ்