தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட-2
நீ வா இறைவா, நீ வா இறைவா-2
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட
வாரும் என் தெய்வமே என்னுள்ளே
என் வாழ்வை மாற்றிட நீ வா இறைவா-2
உறவை தேடினேன் உறவாக
நீ வந்தாய் என்னுள்ளே
உயிரைத் தேடினேன் உடலாக
நீ வந்தாய் என்னுள்ளே-2
நீ வா இறைவா, நீ வா இறைவா
நீ வா இறைவா, நீ வா இறைவா
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட
கல்லான இதயங்கள் மாறிடவே
சுமையெல்லாம் தீர்த்திட நீ வா இறைவா-2
அப்பமாக ரசமாக என்னுள் வந்தாய்
மனிதனாக என்னை மாற்ற நீயே வந்தாய்-2
தீமை பேசும் நாவிலே உண்மை பேச
என்னுள் நீ வந்தாய் இறைவா-2
Fr.Antony Nelson – Theepamaai ennullea vaa iraivaa Lyrics in English
theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida-2
nee vaa iraivaa, nee vaa iraivaa-2
theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida
vaarum en theyvamae ennullae
en vaalvai maattida nee vaa iraivaa-2
uravai thaetinaen uravaaka
nee vanthaay ennullae
uyiraith thaetinaen udalaaka
nee vanthaay ennullae-2
nee vaa iraivaa, nee vaa iraivaa
nee vaa iraivaa, nee vaa iraivaa
theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida
kallaana ithayangal maaridavae
sumaiyellaam theerththida nee vaa iraivaa-2
appamaaka rasamaaka ennul vanthaay
manithanaaka ennai maatta neeyae vanthaay-2
theemai paesum naavilae unnmai paesa
ennul nee vanthaay iraivaa-2
PowerPoint Presentation Slides for the song Fr.Antony Nelson – Theepamaai ennullea vaa iraivaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theepamaai ennullea vaa iraivaa – தீபமாய் என்னுள்ளே வா இறைவா PPT
Theepamaai ennullea vaa iraivaa PPT

