Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Karathin Kiriyei Ellaam - உம் கரத்தின் கிரியை எல்லாம்

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை -2

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் -2
​தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது -2

​எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் -2
​பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் -2

Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam Lyrics in English

um karaththin kiriyai ellaam
ennai makilchchiyaakkittu
ennai ethirththu vanthavarellaam
thaetiyum kaanavillai -2

senaikkul paaynthu selvaen
entha mathilaiyum thaanndiduvaen

nampida mutiyaatha kiriyai seythittar -2
​thanimai naeraththil um pirasannam soolnthathu -2

​enakkul iruppavar ulakaththai jeyiththavar -2
​parisuththavaankalin alivai kaanavottir -2

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Karathin Kiriyei Ellaam – உம் கரத்தின் கிரியை எல்லாம் PPT
Um Karathin Kiriyei Ellaam PPT

உம் கிரியை என்னை கரத்தின் மகிழ்ச்சியாக்கிற்று எதிர்த்து வந்தவரெல்லாம் தேடியும் காணவில்லை சேனைக்குள் பாய்ந்து செல்வேன் மதிலையும் தாண்டிடுவேன் நம்பிட முடியாத செய்திட்டார் ​தனிமை நேரத்தில் தமிழ்