Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimaiyanavare - மகிமையானவரே

மகிமையானவரே
உயர்ந்தவரே
இயேசு என் தேவனே
என் ராஜாவே

ஆழ்பவரே
அதிகாரியே
இயேசு என் தேவனே
நீர் என் ராஜாவே

(Bridge)
வானம் பூமி யாவும்
உம் பாதம் முன்பே பணியும்

என் வாழ்வினில்
உம் ஆளுகை வரணும்

என் குடும்பத்தில்
உம் ஆளுகை வரணும்

என் சபைதனில்
உம் ஆளுகை வரணும்

என் தேசத்தில்
உம் ஆளுகை வரணும்

என் வாழ்வினில்
என் குடும்பத்தில்
என் சபைதனில்
என் தேசத்தில்

உம் ஆளுகை
உம் ஆளுகை வரணும்

உம் ஆளுகை (3)
உம் ஆளுகை வரணும்

Um Aalugai – Magimaiyanavare Lyrics in English

Makimaiyaanavarae uyarnthavarae Yesu en thaevanae en raajaavae aalpavarae athikaariyae Yesu en thaevanae neer en raajaavae (Bridge) vaanam poomi yaavum um paatham munpae panniyum en vaalvinil um aalukai varanum en kudumpaththil um aalukai varanum en Sabaithanil um aalukai varanum en thaesaththil um aalukai varanum en vaalvinil en kudumpaththil en Sabaithanil en thaesaththil um aalukai um aalukai varanum um aalukai (3) um aalukai varanum

PowerPoint Presentation Slides for the song Um Aalugai – Magimaiyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyanavare – மகிமையானவரே PPT
Magimaiyanavare PPT

உம் ஆளுகை வரணும் இயேசு தேவனே ராஜாவே வாழ்வினில் குடும்பத்தில் சபைதனில் தேசத்தில் மகிமையானவரே உயர்ந்தவரே ஆழ்பவரே அதிகாரியே நீர் Bridge வானம் பூமி யாவும் தமிழ்