Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Enthan Vaalvin Pelanaanaar - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக- எந்தன்3. உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்4. உந்தன் ஜவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம் 2

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2

எந்தன் இதயமே உம்மைப்பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும் 2

1. பொல்லாத் தமைகள் அகன்றோட
எல்லா மாயையும் மறைந்தோட
உமதாவியின் அருட்காண
வருங்காலங்கள் உமதாக – எந்தன்

2. இந்த உலகத்தை நர் படைத்தர்
எல்லா உரிமையும் எனக்களித்தர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் வாழ்வேன் உமக்காக- எந்தன்

3. உந்தன் ஊழியம் செய்திடவே
என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்
உந்தன் சித்தம் என்னில் விளங்க
என்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்

4. உந்தன் ஜவனை எனக்களித்து
என்னை ஆசாரியர் ஆக்கினரே
எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி
என் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன்

Yesu Enthan Vaalvin Pelanaanaar Lyrics in English

Yesu enthan vaalvin pelanaanaar
enakkenna aanantham 2

enthan vaalipa kaalamellaam
enthan vaalkkaiyin thunnaiyaanaar 2

enthan ithayamae ummaippaadum
enthan ninaivukal umathaakum 2

1. peாllaath thamaikal akanteாda
ellaa maayaiyum marainthaeாda
umathaaviyin arutkaana
varungaalangal umathaaka - enthan

2. intha ulakaththai nar pataiththar
ellaa urimaiyum enakkaliththar
um naamamae thalaiththaeாnga
naan vaalvaen umakkaaka- enthan

3. unthan ooliyam seythidavae
ennai umakkenath therinthukeாnnteer
unthan siththam ennil vilanga
ennaip pataikkiraen umakkaaka- enthan

4. unthan javanai enakkaliththu
ennai aasaariyar aakkinarae
enthan peாruppathai niraivaetti
en ottaththai mutiththiduvaen- enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Vaalvin Pelanaanaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enthan Vaalvin Pelanaanaar – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக- எந்தன்3. உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்4. உந்தன் ஜவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன் PPT
Yesu Enthan Vaalvin Pelanaanaar PPT

எந்தன் உந்தன் எல்லா உமக்காக என்னை இயேசு வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் வாலிப காலமெல்லாம் வாழ்க்கையின் துணையானார் இதயமே உம்மைப்பாடும் நினைவுகள் உமதாகும் பொல்லாத் தமிழ்