Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Pirandhar - இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டு தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய்ப் பிறந்தார் இயேசு

Yesu pirandhar Lyrics in English

Yesu piranthaar peththalakaem oorilae mariyaalin mainthanaay Yesu piranthaar paavangalaip pokkavae manuvaay avathariththaarae Alleluya Alleluya allaelu allaelu Alleluya irulaip pokkidavae piranthaar Yesu velichcham thanthidavae piranthaar Yesu paavaththaip pokkida saapaththai neekkida paarinil mainthanaay piranthaar Yesu maattu tholuvaththilae piranthaar Yesu aelmaik kolaththilae piranthaar Yesu maenmaiyai veraுththavar thaalmaiyai thariththavar raajaathi raajanaayp piranthaar Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu pirandhar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pirandhar – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே PPT
Yesu Pirandhar PPT

இயேசு பிறந்தார் அல்லேலூயா மைந்தனாய் அல்லேலு பெத்தலகேம் ஊரிலே மரியாளின் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே இருளைப் போக்கிடவே வெளிச்சம் தந்திடவே பாவத்தைப் போக்கிட சாபத்தை தமிழ்