Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amarnthiruppaen Aruginile - அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்

Amarnthiruppaen Aruginile Lyrics in English

amarnthiruppaen arukinilae
saaynthiruppaen um tholinilae
iyaesayyaa en naesarae
anpu koorntheer jeevan thantheer

naesikkiraen ummaiththaanae
ninaivellaam neerthaanayyaa
thuthipaati makilnthiruppaen
uyirulla naalellaam

PowerPoint Presentation Slides for the song Amarnthiruppaen Aruginile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amarnthiruppaen Aruginile – அமர்ந்திருப்பேன் அருகினிலே PPT
Amarnthiruppaen Aruginile PPT

தமிழ்