Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்

Amarnthiruppaen Aruginile Lyrics in English

Amarnthiruppaen arukinilae saaynthiruppaen um tholinilae iyaesayyaa en naesarae anpu koorntheer jeevan thantheer naesikkiraேn ummaiththaanae ninaivellaam neerthaanayyaa thuthipaati makilnthiruppaen uyirulla naalellaam

PowerPoint Presentation Slides for the song Amarnthiruppaen Aruginile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அமர்ந்திருப்பேன் அருகினிலே PPT
Amarnthiruppaen Aruginile PPT

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் English