Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆட்கொண்ட தெய்வம்

ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே – தினம்

எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னை விட்டு

இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

Aatkonda deivam Lyrics in English

Aatkonnda theyvam
Thiruppaatham amarnthu
Aaraுthal ataikinten
Amaithi peraுkinten

Puyal veesun kadalil thadumaaraுm padakai
Thaangidum nangaூramae – thinam

Ethirkaattaு veesa ethirpporum paesa
Enaik kaakkum pukalidamae – thinam

Nilaiyatta vaalvin nimmathiyae
Neengaatha paerinpamae – ennai vittu

Irul neekkum sudarae en Yesu raajaa
En vaalvin aananthamae

Kaayangal aatti kannnneeraith thutaikkum
Nalla samaariyanae

PowerPoint Presentation Slides for the song Aatkonda deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆட்கொண்ட தெய்வம் PPT
Aatkonda Deivam PPT

வாழ்வின் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன்புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே தினம்எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச English