Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களேல்லாம்

அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை

kai thatti paadi magilnthiruppom Lyrics in English

Kaiththatti paati makilnthiruppom Karththar samukaththil kalikooraுvomkalikooraுvom kalikooraுvom Karththar sonna vaakkuththaththam solli makilvom kalikooraுvom kalikooraுvom kavalaikal maranthu kalikooraுvomninaippatharkum naan jepippatharkum athikamaay seythiduvaarpayappadaathae unnai meettuk konntaen enakkae nee sontham entarnanmaiyum kirupaiyum nammaith thodarum jeevanulla naatkalaellaamarivu pukattuvaar paathaikaattuvaar aalosanai avar tharuvaaraapaththuk kaalaththil Nnokkik kooppittal avar nammai viduvippaaraevaalaakkaamal avar thalaiyaakkuvaar geelaakkaamal maelaakkuvaarpelappaduththi naan sakaayam seyvaen valakkaram thaangum entarullangaiyil avar poriththu ullaar avar unnai marappathillai

PowerPoint Presentation Slides for the song kai thatti paadi magilnthiruppom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் PPT
Kai Thatti Paadi Magilnthiruppom PPT

kai thatti paadi magilnthiruppom Song Meaning

Let's clap and sing and have fun
Let us rejoice in the presence of the Lord

Let's cheer up
Let us rejoice in the Lord's promise
Let's cheer up
Let's forget about worries

To think and I pray
He will do more

Don't be afraid I have saved you
He said you belong to me

Goodness and grace will follow us
As long as you live

He will impart knowledge and show the way
He will give advice

If called upon in times of danger
He will set us free

He will make heads without tails
He will go up without going down

I will strengthen and help
He said the right hand will bear

He is engraved on the palm
He never forgets you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

களிகூறுவோம் கர்த்தர் உன்னை கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் சமுகத்தில் களிகூறுவோம்களிகூறுவோம் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் கவலைகள் மறந்து களிகூறுவோம்நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார்பயப்படாதே மீட்டுக் English