Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்

வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேன் – மகனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

துன்ப நேரம் சோர்ந்து விடாதே -மகனே (மகளே)
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீயும் கடக்கும்போதும்
மூழ்கிப் போக மாட்டாய்

Isravelae Bayapadathe Naane Lyrics in English

Isravaelae payappadaathae naanae un Dhevanvaliyum saththiyamum jeevanum naanaeunnai naanae therinthu konntaenae – makanae un peyar solli naan alaiththaenae oru pothum naan kaividamaattaேn kaividamaattaேn – valiyumthaay maranthaalum naan maravaen – makanae ullangaiyil thaangi ullaen orupothum naan marappathillai maranthu povathillaithunpa naeram sornthu vidaathae -makanae (makalae) jeevakireedam unakkuth tharuvaen seekkiram varuvaen alaiththuch selvaen elunthu oli veesutheeyin naduvae nee nadanthaalum erinthu neeyum pokamaattay aaraுkalai neeyum kadakkumpothum moolkip poka maattay

PowerPoint Presentation Slides for the song Isravelae Bayapadathe Naane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே பயப்படாதே PPT
Isravelae Bayapadathe Naane PPT

மகனே நானே கைவிடமாட்டேன் நீயும் இஸ்ரவேலே பயப்படாதே தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானேஉன்னை தெரிந்து கொண்டேனே பெயர் சொல்லி அழைத்தேனே போதும் வழியும்தாய் மறந்தாலும் மறவேன் English