காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே
பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்
காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு
சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே
சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார்
மனது உருகும் தெய்வம்
Kakkum deivam yesu iruka Lyrics in English
Kaakkum theyvam Yesu irukka kalakkam en manamae kannnneer aen manamaeithuvarai unnai nadaththina Dhevan iniyum nadaththich selvaar epinaesar avarthaanaepaadukal sakiththaal paramanin varukaiyil kooda sentidalaam paati makilnthidalaamkaannkinta ulakam namathu illai kaannaatha Paralokam thaan namathu kutiyiruppuseekkiram neengidum ulakappaadukal makimaiyai konndu varum maravaathae en manamaesiluvai sumanthaal supaavam maaraுm therinthukol manamae seedan avan thaanaemalaikal vilakum kuntukal akalum kirupai vilakaathentar manathu urukum theyvam
PowerPoint Presentation Slides for the song Kakkum deivam yesu iruka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காக்கும் தெய்வம் இயேசு இருக்க PPT
Kakkum Deivam Yesu Iruka PPT
Kakkum deivam yesu iruka Song Meaning
May Jesus be the protector
My mind is troubled, tears are why
God has guided you so far
He will continue to conduct
Ebenezer himself
On the arrival of Paraman when the songs endure
You can even go and sing and have fun
The world we see is not ours
It is the unseen heaven
Our residence
Worldviews that will soon disappear
Brings glory
Do not forget my heart
Carrying the cross changes the character
Know, mind
He is the disciple
The mountains are separated and the hills are wide
Grace did not depart
A mind-melting deity
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தெய்வம் மனமே நமது காக்கும் இயேசு இருக்க கலக்கம் கண்ணீர் மனமேஇதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானேபாடுகள் சகித்தால் பரமனின் English
