நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்
நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்
சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்
முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்
Naan Yesuvin Pillai Lyrics in English
Naan Yesuvin pillai payamae illai ennaalum santhoshamaetherinthu konndaar therinthu konndaar makanaaka makalaaka therinthu konndaarkaluvappattaேn kaluvappattaேn Yesuvin iraththaththaalae kaluvappattaேnventu vittaேn ventu vittaேn ethiriyin thataikalai ventu vittaேnnirappappattaேn nirappappattaேn aaviyin vallamaiyaal nirappappattaேnsukamaanaen sukamaanaen Yesuvin kaayangalaal sukamaanaenmuriyatippaen muriyatippaen ethiraana aayuthaththai muriyatippaen
PowerPoint Presentation Slides for the song Naan Yesuvin Pillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் இயேசுவின் பிள்ளை PPT
Naan Yesuvin Pillai PPT
Naan Yesuvin Pillai Song Meaning
I am a child of Jesus
No fear
Happy every day
He knew he knew
She knew him as a son and a daughter
Washed Washed
Washed by the blood of Jesus
I have won. I have won
I have overcome the obstacles of the enemy
Filled Filled
I was filled with the power of the Spirit
I'm fine, I'm fine
I was healed by the wounds of Jesus
I will overcome I will overcome
I will defeat the opposing weapon
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவின் கொண்டார் தெரிந்து விட்டேன் வென்று முறியடிப்பேன் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமேதெரிந்து மகனாக மகளாக கொண்டார்கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்வென்று எதிரியின் தடைகளை English
