Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

Kuthuhalam kondattame Lyrics in English

Kuthookalam konndaattamae en Yesuvin sannithaanaththil aanantham aananthamae en anparin thiruppaathaththilpaavamellaam paranthathu Nnoykalellaam theernthathu Yesuvin iraththaththinaal Kristhuvukkul vaalvu kirupaiyaal meetpu Parisuththa aaviyinaalthaevaathi Dhevan thinamthoraுm thangum thaevaalayam naamae aaviyaana Dhevan achchaாramaanaar athisayam athisayamaevallavar en Yesu vaala vaikkum theyvam vettimaelae vetti thanthaar orumanamaay kooti osaannaa paati oorellaam kotiyaettaுvomekkaala saththam thootharkal koottam naesar varukintar orunoti poluthil maraுroopamaavom makimaiyil piravaesippom

PowerPoint Presentation Slides for the song Kuthuhalam kondattame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குதூகலம் கொண்டாட்டமே PPT
Kuthuhalam Kondattame PPT

Kuthuhalam kondattame Song Meaning

Jubilation is celebration
In the presence of my Jesus
Bliss is Bliss
On the return of my beloved

All sin flew away
All diseases are cured
By the blood of Jesus
Life in Christ is redemption by grace
By the Holy Spirit

Devadi Devan stays every day
We are the church
God the Spirit became achara
A miracle is a miracle

Mighty is my Jesus
God who gives life
Victory after victory
Gather together and sing Hosanna
Let's raise the flag in the whole town

The sound of the trumpet is the assembly of the messengers
Nasser is coming
We'll be back in a moment
Let us enter in glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் தேவன் குதூகலம் கொண்டாட்டமே சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே அன்பரின் திருப்பாதத்தில்பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால்தேவாதி English