வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசையா இயேசையா
எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – உம்மை
பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை
கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
Vaakkaliththa anaiththaiyum Lyrics in English
Vaakkaliththa anaiththaiyum (viraivil) en vaalvil niraivaettaுveer – thakappanen thaevaiyellaam neerthaanaiyaa jeevanulla naatkalellaam iyaesaiyaa iyaesaiyaaethirkaala aekkamellaam ummidam oppataiththaen naan en saarpil seyalaattaுkireer ellaamae seythu mutippeer pattappakal pola en neethiyai vilangach seyveer Nnokki amarnthiruppaen umakkaay kaaththiruppaen – ummaipaathaththil vaiththuvittaேn en paarangal kavalaikal – um thallaada vidamaattir thaangiyae nadaththi selveer – ennaikopangal erichchalkal akatti erinthu vittaேn nampiyullaen ummaiyae nanmaikal seythiduvaen
PowerPoint Presentation Slides for the song Vaakkaliththa anaiththaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்களித்த அனைத்தையும் விரைவில் PPT
Vaakkaliththa Anaiththaiyum PPT
Vaakkaliththa anaiththaiyum Song Meaning
All Voted (Coming Soon)
You will fulfill in my life - Father
All my needs are water
All the days of life
Jesus, Jesus
All longing for the future
I handed it over to you
You act on my behalf
You will get everything done
Like broad daylight
You will explain my justice
I will sit towards
I will wait for you - for you
I put it on the foot
My burdens and worries – um
You will not be swayed
You will carry me
Anger is irritation
Removed and burned
I believe in you
I will do benefits
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாக்களித்த அனைத்தையும் விரைவில் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன்என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையாஎதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து English
