Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை

எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – உம்மை

எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

யேகோவா நிசி யேகோவா நிசி
வெற்றி தந்தீரே நன்றி ஐயா – உம்மை

anbu kooruven innum athigamai Lyrics in English

Anpu kooruvaen innum athikamaay aaraathippaen innum aarvamaaymulu ullaththodu aaraathippaen mulu pelaththodu anpu kooruvaen aaraathanai aaraathanaiepinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae – ummaielroyee elroyee ennaik kannteerae nanti aiyaa – ummaiyaekovaa raappaa yaekovaa raappaa sukam thantheerae nanti aiyaa – ummaiyaekovaa nisi yaekovaa nisi vetti thantheerae nanti aiyaa – ummai

PowerPoint Presentation Slides for the song anbu kooruven innum athigamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் PPT
Anbu Kooruven Innum Athigamai PPT

anbu kooruven innum athigamai Song Meaning

I will love more
Worship more passionately

I will worship with all my heart
I will love with all my might
Worship is worship

Ebenezer Ebenezer
You have helped so far - you

Elroy Elroy
Thank you sir for seeing me

Jehovah Rappa Jehovah Rappa
Thank you sir - you are the best

Jehovah Nishi Jehovah Nishi
Thank you sir for the victory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா அன்பு கூருவேன் ஆராதிப்பேன் உம்மையேகோவா ராப்பா யேகோவா தந்தீரே நிசி அதிகமாய் ஆர்வமாய்முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு ஆராதனை ஆராதனைஎபிநேசரே எபிநேசரே இதுவரையில் English