என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
கால்கள் இடறாமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்
நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்
En Ullame Ilaipaaridu Lyrics in English
En ullamae ilaippaaridu iyaesappaa unakku nanmai seythaarkaalkal idaraamal kaappaattinaar saavilirunthu viduviththaarNnoyin kattukal avilththuvittar ooliyan ennaiyum uyarththivittareliya ullaththai paathukaaththaar thaalntha nenjaththai meettukkonndaarmantadum pothu sevisaayththaar maravaamal uravaati makilachcheythaarvinnnappam kaettar anpukoorvaen viduthalai thanthaar nanti solvaen
PowerPoint Presentation Slides for the song En Ullame Ilaipaaridu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உள்ளமே இளைப்பாறிடு PPT
En Ullame Ilaipaaridu PPT
En Ullame Ilaipaaridu Song Meaning
Rest in my soul
Jesus did you good
He kept his feet from stumbling
Delivered from death
He untied the fetters of disease
The employee gave me a lift too
Protected the simple soul
He recovered his low spirits
He listened when he pleaded
He made us enjoy the relationship without forgetting
Anbukurven asked for an application
I will thank the deliverer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்கால்கள் இடறாமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார்நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை English
