நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா நன்றி நன்றி
பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர்
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
Nallathaiye Naan Sollavum Lyrics in English
Nallathaiyae naan sollavum seyyavum ullaththai intu uraுthippaduththum aiyaaaathi muthal ennaith therinthu konnteer appaavai nampi meetpataiya aaviyinaalae thooymaiyaakki athisayamaay ennai nadaththukireerappaa nanti nanti paavangal seythu mariththup poyirunthaen Kristhuvotae kooda uyirththelach seytheer kirupaiyinaalae ennai iratchiththeer unnathangalilae utkaarach seytheeraanndavar Kristhuvin makimaiyatainthida alaiththeerae nanti aiyaa aaraுthal thantheer anpu koorntheer Paralokam ethirNnokki vaalach seytheerthuthikkum makimaikkum paaththirarae perumaiyum pukalchchiyum umakkuththaanae njaanamum nantiyum vallamaiyum ententum umakkae uriththaakattum
PowerPoint Presentation Slides for the song Nallathaiye Naan Sollavum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் PPT
Nallathaiye Naan Sollavum PPT
Nallathaiye Naan Sollavum Song Meaning
I say and do only what is good
Sir who will confirm the soul today
You knew me from the beginning
Trust the Father and recover
Purified by the Spirit
You treat me wonderfully
Dad thank you thank you
I had committed sins and died
You have risen with Christ
You saved me by grace
You made me sit in the lofty places
To the glory of the Lord Christ
Thank you sir for calling
You have comforted and loved
You made me live with heaven in mind
O vessel of praise and glory
Glory and praise be to You
Wisdom, Gratitude and Power
Be yours forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி என்னை நல்லதையே சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயாஆதி என்னைத் தெரிந்து கொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் நடத்துகிறீர்அப்பா English
