Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்

தந்தான தந்தனத் தானானா

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தைத் தேற்றிடுவார்

வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அணைத்தையும் துடைத்திடுவார்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Yesu kooda varuvar Lyrics in English

Yesu kooda varuvaar ellaavitha arputham seyvaarthanthaana thanthanath thaanaanaaNnoykal paeykal otdiduvaar nonthu pona ullaththaith thaettiduvaarvaethanai thunpam neekkiduvaar samaathaanam santhosham enakkuth tharuvaarkadan thollai kashdangal neekkiduvaar kannnneerkal annaiththaiyum thutaiththiduvaareduththa kaariyaththil vetti peraுvaen ethiriyaana saaththaanai muriyatippaen

PowerPoint Presentation Slides for the song Yesu kooda varuvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கூட வருவார் PPT
Yesu Kooda Varuvar PPT

Yesu kooda varuvar Song Meaning

Jesus will come too
He will do all kinds of miracles

Thantana Thantana Thanana

He will drive diseases and demons
He will soothe the broken heart

Removes pain and suffering
He will give me peace and happiness

He will remove the problems of debt
He will wipe away the dam of tears

I will be successful in my endeavors
I will defeat the enemy Satan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீக்கிடுவார் இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார்தந்தான தந்தனத் தானானாநோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்து போன உள்ளத்தைத் தேற்றிடுவார்வேதனை துன்பம் சமாதானம் சந்தோஷம் எனக்குத் English