Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அடிமை நான் ஆண்டவரே என்னை

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

வாழ்வது நானல்ல – என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

Adimai Naan Aandavare Lyrics in English

Atimai naan aanndavarae – ennai
Aatkollum en theyvamae
Theyvamae theyvamae
Atimai naan aatkollum

En udal umakkuch sontham – ithil
Ennaalum vaasam seyyum

Ulaka inpamellaam – naan
Utharith thalli vittaேn

Perumai selvamellaam – ini
Veraுmai entunarnthaen

Vaalvathu naanalla – ennil
Yesuvae vaalkinteer

PowerPoint Presentation Slides for the song Adimai Naan Aandavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அடிமை நான் ஆண்டவரே என்னை PPT
Adimai Naan Aandavare PPT

Adimai Naan Aandavare Song Meaning

Slave I am Lord – me
My goddess who conquers
God is God
Slave I will conquer

My body belongs to you – in this
It will last forever

All the pleasures of the world are me
I gave up

All pride and wealth – no more
I felt empty

It is not I who lives - in me
Jesus lives

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தெய்வமே அடிமை ஆண்டவரே என்னைஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் உடல் உமக்குச் சொந்தம் எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் இனி English