நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே
முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே
கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே
நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை
Nitchayamagave oru mudivu Lyrics in English
Nichchayamaakavae oru mutivu unndu un nampikkai veenpokaathunichchayamaakavae nichchayamaakavae munthinavaikalai ninaikka vaenndaam vaenndaam poorvamaanavaikalai sinthikka vaenndaam vaenndaam puthiya kaariyaththai seyvaen entarae ippoluthae thontum entaraeKarththarmael paaraththai nee vaiththu veedu kaalamellaam avarai thuthiththu paadu paadu avaro unnai entum aatharippaarae anuthinam nadaththich selvaaraeneethiyin palikalai nee seluththi seluththi Karththar mael nampikkaiyaaka irunthaal avaro unnai vittu vilakuvathillai unnai entum kaividuvathillai
PowerPoint Presentation Slides for the song Nitchayamagave oru mudivu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு PPT
Nitchayamagave Oru Mudivu PPT
Nitchayamagave oru mudivu Song Meaning
Of course there is a conclusion
Your faith will not fail
Definitely definitely
Think of the past
Don't don't
To think about things
Don't don't
He said he will do something new
It will appear now
You put your burden on the Lord
Sing praises to him all the time
He will always support you
Carry on daily
You offer the sacrifices of righteousness
If you trust in the Lord
He never leaves you
Never abandon you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வேண்டாம் உன்னை நிச்சயமாகவே பாடு அவரோ செலுத்தி முடிவு உண்டு நம்பிக்கை வீன்போகாதுநிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க பூர்வமானவைகளை சிந்திக்க புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே English
