Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாவீதை போல் நடனம்

தாவீதை போல் நடனம்
ஆடி பாடி துதித்திடுவேன்

சங்கீதக்காரனும் சொந்தக்காரனே
சேர்ந்தும்மை போற்றிச்
சொல்லுவோம் அல்லேலூயா
எக்காள சத்தமாய்
ஏகமாய் முழங்க என்றென்றும்
போற்றிச் சொல்லுவோம் அல்லேலூயா

நீர் நல்லவர் வல்லவர் கிருபை
உள்ளவர் போதுமானவரே
நேற்றும் இன்றுமே நாளை என்றுமே
கைவிடாக் கன்மலையே
பணிந்து தொழுதிடுவேன்
மகிமை செலுத்திடுவேன்

எலியாவைப் போல அக்கினி இறங்க
எந்நாளும் ஜெபித்திடுவேன்
ஏனோக்கைப் போல் ஒவ்வொரு நாளும்
உம்மோடு நடந்திடுவேன்

தானியேல் போல துன்பம் வந்தாலும்
தவறாமல் ஜெபித்திடுவேன்
தாவீதைப் போல என்ன வந்தாலும்
உம்மையே துதித்திடுவேன்

thavithai pola nadanamadi Lyrics in English

Thaaveethai pol nadanam aati paati thuthiththiduvaensangaீthakkaaranum sonthakkaaranae sernthummai pottich solluvom Alleluya ekkaala saththamaay aekamaay mulanga ententum pottich solluvom Alleluyaneer nallavar vallavar kirupai ullavar pothumaanavarae naettaுm intumae naalai entumae kaividaak kanmalaiyae panninthu tholuthiduvaen makimai seluththiduvaeneliyaavaip pola akkini iranga ennaalum jepiththiduvaen aenokkaip pol ovvoru naalum ummodu nadanthiduvaenthaaniyael pola thunpam vanthaalum thavaraamal jepiththiduvaen thaaveethaip pola enna vanthaalum ummaiyae thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song thavithai pola nadanamadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாவீதை போல் நடனம் PPT
Thavithai Pola Nadanamadi PPT

thavithai pola nadanamadi Song Meaning

Dance like David
I will sing and praise

The psalmist is also a native
Appreciate togetherness
Let us say hallelujah
Trumpet loud
Sing in unison forever
Let us praise and say hallelujah

You are good, powerful, and gracious
He who is is sufficient
Yesterday, today and tomorrow
Abandon, you rock
I will bow down and pray
I will pay glory

Fire like Elijah
I will pray every day
Every day like Enoch
I will walk with you

Even if suffering comes like Daniel
I will pray regularly
Whatever comes like David
I will praise you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போற்றிச் சொல்லுவோம் ஜெபித்திடுவேன் வந்தாலும் தாவீதை நடனம் ஆடி பாடி துதித்திடுவேன்சங்கீதக்காரனும் சொந்தக்காரனே சேர்ந்தும்மை அல்லேலூயா எக்காள சத்தமாய் ஏகமாய் முழங்க என்றென்றும் அல்லேலூயாநீர் நல்லவர் English