Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்

இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்

பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே

En yesu rajavukke Lyrics in English

En Yesu raajaavukkae ennaalum Sthoththiram ennodu vaalpavarkkae ennaalum Sthoththiramkarththaavae neer seytha nanmaikalai niththamum ninaikkiraேn mulu ullaththodu um naamam paatip pukaluvaen – naannerukkappattaேn thallappattaேn naesar neer annaiththeerae kaividappattu katharinaen Karththar neer thaettineerini naan vaalvathu umakkaaka umathu makimaikkaaka um anpai eduththuch solluvaen oyaamal paaduvaen – naanpaavangal annaiththum manniththeerae Nnoykalai sukamaakkineer enathu jeevanai alivil nintu kaaththu iratchiththeerae

PowerPoint Presentation Slides for the song En yesu rajavukke

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு ராஜாவுக்கே PPT
En Yesu Rajavukke PPT

En yesu rajavukke Song Meaning

To my Jesus the King
Every day is a blessing
To those who live with me
Every day is a blessing

Goodness you have done Lord
I always think
Your name with all my heart
I will sing and praise

I was squeezed and pushed
Nasser water dam
I screamed with abandon
The Lord has chosen you

Now I live for you
For your glory
I will take your love
I will sing incessantly - I

You have forgiven all sins
You cured diseases
My life stands in ruin
Save me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் எந்நாளும் உம் இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே ஸ்தோத்திரம்கர்த்தாவே செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு நாமம் பாடிப் புகழுவேன் நான்நெருக்கப்பட்டேன் English