Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிகாலை ஸ்தோத்திர பலி

அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் -2

எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்

எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ

யேகோவா யீரே
எல்லாம் பார்த்து கொள்வீர்
எல்லாம் பார்த்து கொள்வீர்
யேகோவா யீரே

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்

யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா

Adhikaalai sthothirabali Lyrics in English

Athikaalai sthoththira pali appaa appaa ungalukkuth thaan aaraathanai sthoththira pali appaa appaa ungalukkuththaan -2epinaesar epinaesar ithuvarai uthavi seytheer ithuvarai uthavi seytheer epinaesar epinaesarelshadaay elshadaay ellaam vallavarae ellaam vallavarae elshadaay elshadaayelroyee elroyee ennai kaannpavarae ennai kaannpavarae elroyee elroyeeyaekovaa yeerae ellaam paarththu kolveer ellaam paarththu kolveer yaekovaa yeeraeParisuththar Parisuththar paraloka raajaavae paraloka raajaavae Parisuththar Parisuththaryaekovaa shammaa engalodu iruppavarae engalodu iruppavarae yaekovaa shammaayaekovaa shaalom samaathaanam tharukireer samaathaanam tharukireer yaekovaa shaalomyaekovaa nisiyae ennaalum vetti tharuveer ennaalum vetti tharuveer yaekovaa nisiyaeyaekovaa raqppaa sukam tharum theyvam sukam tharum theyvam yaekovaa raqppaa

PowerPoint Presentation Slides for the song Adhikaalai sthothirabali

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலை ஸ்தோத்திர பலி PPT
Adhikaalai Sthothirabali PPT

யேகோவா அப்பா எபிநேசர் ஸ்தோத்திர பலி இதுவரை உதவி செய்தீர் எல்ஷடாய் வல்லவரே எல்ரோயீ என்னை காண்பவரே பார்த்து கொள்வீர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எங்களோடு English