Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்

எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்

வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை

மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

Kartharai Nambinor Lyrics in English

Karththarai nampinor paeraுpettaோr seeyon malaipol uraுthiyudan asaiyaamal iruppaarkalJerusalem nakaram malaikalaal eppothum soolnthu iruppathu pol ippothum eppothum Karththar nammai soolnthu soolnthu kaaththiduvaarvaaykkaalkal oraththil nadappattu kanitharum maramaay valarvaarkal kotai kaalaththil payamillai varatchi vanthaalum kavalaiyillaimanaivi kanitharum thiraatchaைch seti pillaikal olivak kantukal pol illaththil makilnthu vaalvaarkal itaividaamal jepippaarkalkarththarai naesiththu avar valiyl nadakkum manithar paeraுpettaோr ulaippin payanai unnpaarkal nanmaiyum nalamum peraுvaarkal

PowerPoint Presentation Slides for the song Kartharai Nambinor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் PPT
Kartharai Nambinor PPT

Kartharai Nambinor Song Meaning

Blessed are those who believe in God
As firm as Mount Zion
They remain motionless

The city of Jerusalem is by mountains
As always surrounded
The Lord is with us now and always
He surrounds and surrounds and waits

Planted on the side of drains
They will grow like fruit trees
No fear in summer
I don't care if there is a drought

The wife bears the vine
Children are like olive trees
They will live happily at home
They pray without ceasing

Love the Lord and walk in His way
Blessed are the walking men
They will eat the fruits of labor
They will get benefits and welfare

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சூழ்ந்து பேறுபெற்றோர் எப்போதும் கனிதரும் கர்த்தரை நம்பினோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள்எருசலேம் நகரம் மலைகளால் இருப்பது இப்போதும் கர்த்தர் நம்மை காத்திடுவார்வாய்க்கால்கள் ஓரத்தில் English