எனது தலைவன் இயேசு ராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்
நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே
Enathu thalaivan yesu rajan Lyrics in English
Enathu thalaivan Yesu raajan maarpil saaynthu saaynthu makilnthu makilnthiruppaenithaya theepam enathu theyvam irakkaththin sikaram paarththup paarththu rasiththu rusiththu paravasam ataivaenneethi Dhevan vetti vaenthan amaithiyin mannan ninaiththu ninaiththu thuthiththu thuthiththu nimmathi ataivaennalla maeyppan kuralaik kaetpaen naalum pin thodarvaen tholil amarnthu kavalai maranthu thodarnthu payanam seyvaenpasumpul maeychchal amarntha thannnneer alaiththuch selpavarae aaththumaavai thinamum thaetti annaiththuk kolpavarae
PowerPoint Presentation Slides for the song Enathu thalaivan yesu rajan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனது தலைவன் இயேசு ராஜன் PPT
Enathu Thalaivan Yesu Rajan PPT
Enathu thalaivan yesu rajan Song Meaning
My leader is Jesus Rajan
Lean on the chest
I will be happy and happy
Heart lamp is my goddess
The peak of compassion
Watch and enjoy
I will be ecstatic
God of justice is victorious
King of Peace
Think and think and praise and praise
I will be relieved
I will listen to the voice of the good shepherd
I will continue later
Sitting on the shoulder and forgetting to worry
I will continue to travel
Pasumbul pasture is sitting water
He who takes
Search the soul daily
The one who embraces
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனது சாய்ந்து நினைத்து துதித்து தலைவன் இயேசு ராஜன் மார்பில் மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்இதய தீபம் தெய்வம் இரக்கத்தின் சிகரம் பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து பரவசம் English
