Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை

போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே

உன் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே

உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் – உன்

உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

அன்பு கூறும் எங்களை அரவனைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்

Thatukki vizunthorai Lyrics in English

Thadukki vilunthorai thaangukireer thaalththappattaோrai thookkukireerthakappanae thanthaiyae umakkuththaan aaraathanaipottaுthalukkuriya periyavarae thooyavar thooyavarae ellaarukkum nanmai seypavarae irakkam mikunthavaraeun naamam uyaranumae athu ulakengum paravanumaeummai Nnokki mantadum, yaavarukkum arukil irukkinteer kooppiduthal kaettu, kurai neekkuveer viruppam niraivaettaுveer – unuyirinangal ellaam, ummaiththaanae Nnokkip paarkkintana aettavaelaiyil unavaliththu aekkamellaam niraivaettaுveeranpu kooraுm engalai aravanaiththu athisayam seykinteer pattikkonnda yaavaraiyum paathukaaththu Paralokam koottich selveer

PowerPoint Presentation Slides for the song Thatukki vizunthorai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் PPT
Thatukki Vizunthorai PPT

Thatukki vizunthorai Song Meaning

You support those who are hindered
You lift up the downtrodden

Father is father
Worship is for you

Admirable Elder
Pure is pure
Benefactor of all
Most Merciful

May your name be exalted
It should spread all over the world

I pray to you, everyone
You are near
Hear the call and remove the complaint
You will fulfill your wish

All beings are You
looking towards
Feed at suitable times
You will fulfill all your longing

Love embraces us
You do wonders
Protect anyone who gets caught
Heaven will gather you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனைபோற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரேஉன் நாமம் உயரணுமே உலகெங்கும் English