உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
கரம் பிடித்து நடத்துகின்றீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி – உம்மை
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
வலுவூட்டும் திருஉணவே
வாழவைக்கும் நல்மருந்தே
Ummai uyarthi uyarthi Lyrics in English
Ummai uyarththi uyarththi ullam makiluthaiyaa ummai Nnokkip paarththu ithayam thulluthaiyaakaram pitiththu nadaththukinteer kaalamellaam sumakkinteernanti nanti – ummaikannnneerellaam thutaikkinteer kaayamellaam aattaுkireernallavarae vallavarae kaannpavarae kaappavaraeiruppavarae irunthavarae inimaelum varupavaraevaluvoottum thiruunavae vaalavaikkum nalmarunthae
PowerPoint Presentation Slides for the song Ummai uyarthi uyarthi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை உயர்த்தி உயர்த்தி PPT
Ummai Uyarthi Uyarthi PPT
Ummai uyarthi uyarthi Song Meaning
Lift yourself up
Is your heart happy?
looking at you
Heart palpitations
You hold hands
You carry all the time
Thank you, thank you
You wipe away all the tears
You heal all wounds
The good is the mighty
The seer is the protector
The one who is is the one who was
He who will come again
Strengthening Lord
Life-giving medicine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை உயர்த்தி உள்ளம் மகிழுதையா நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையாகரம் பிடித்து நடத்துகின்றீர் காலமெல்லாம் சுமக்கின்றீர்நன்றி நன்றி உம்மைகண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர்நல்லவரே வல்லவரே காண்பவரே English
