அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே
பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்
நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
Ariyanaiyil veetruiruppavarae Lyrics in English
Ariyannaiyil veettiruppavarae umakkae aaraathanai aattukkuttiyaanavarae umakkae aaraathanaiumakkae aaraathanai ataikkalamaanavarae pataikalin aanndavarae idukkann vaelaiyilae aetta thunnai neerae – umakkaepakkam nintu valuvoottukireer paathukaaththu pelappaduththukireer theemai anukaamal kaaththu serththiduveer Paralokamerikinta akkinich soolai ethuvum ennaith thoduvathillai aaraathikkum engal theyvam eppatiyum kaappaattaுveer – naangalneer seyya ninaiththathellaam thataipadaathu entarivaen sakalaththaiyum seyya vallavar anaiththaiyum seythu mutippavar
PowerPoint Presentation Slides for the song Ariyanaiyil veetruiruppavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை PPT
Ariyanaiyil Veetruiruppavarae PPT
Ariyanaiyil veetruiruppavarae Song Meaning
Adoration to You who sits on the throne
Adoration to you, O Lamb
Adoration to you
Refuge
Lord of hosts
During the middle of the day
You are the best partner – for you
You stand by and strengthen
You protect and strengthen
Keep away from evil
God bless you
A burning furnace
Nothing touches me
Our worshipful deity
Save anyway - we
Whatever you want to do
I know it won't stop
Able to do everything
The finisher of all things
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கே ஆராதனை செய்ய அரியணையில் வீற்றிருப்பவரே ஆட்டுக்குட்டியானவரே ஆராதனைஉமக்கே அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே உமக்கேபக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து English
