Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆண்டவர் படைத்த வெற்றுயின் நாளிது

ஆண்டவர் படைத்த வெற்றுயின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன் -2

எனது அற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்

என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா

Aandavar padaithea veattrien naalithu Lyrics in English

Aanndavar pataiththa vettaுyin naalithu intu akamakilvom akkalippom Alleluya paaduvom Alleluya tholvi illai Alleluya vetti unndu enakku uthavidum enathu aanndavar en pakkam irukkiraar ulaka manitharkal enakku ethiraaka enna seyya mutiyum tholvi illai enakku vetti pavani selvaen -2 enathu attalum enathu paadalum enathu meetpumaanaar neethimaankalin Sabaikalilae vetti kural olikkattum thallappatta kal kattidam thaangidum moolaikkal aayittaு Karththar seyal ithu athisayam ithu kaiththattip paadungalaen entum ullathu umathu paeranpu entu paraisaattaுvaen thunpa vaelaiyil Nnokki kooppittaேn thunnaiyaay vantheeraiyaa

PowerPoint Presentation Slides for the song Aandavar padaithea veattrien naalithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆண்டவர் படைத்த வெற்றுயின் நாளிது PPT
Aandavar Padaithea Veattrien Naalithu PPT

எனது அல்லேலூயா வெற்றி தோல்வி ஆண்டவர் படைத்த வெற்றுயின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் பாடுவோம் இல்லை உண்டு உதவிடும் ஆண்டவர் பக்கம் இருக்கிறார் உலக English