எப்பொழுதும் எவ்வேளையும்
நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் திருநாமம் உயர்த்திடுவேன்
உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
உம்மைப் பாடுவேன் சுகத்தோடு
தடுக்கி விழுந்த யாவரையும்
தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி நிறுத்தும் துணையாளரே
நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
தகப்பன் அருகில் இருக்கின்றீர்
அஞ்சி நடப்போர் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் பரிசுத்தரே
உணவுக்காக உயிரினங்கள்
உம்மை நோக்கிப் பார்க்கின்றன
ஏற்ற வேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
இரக்கம் கிருபை உடையவரே
கருணை அன்பு நிறைந்தவரே
நன்மை செய்யும் நயாகனே
நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே
Eppozhuthum evvaelaiyum Lyrics in English
Eppoluthum evvaelaiyum naan sthoththarippaen sthoththarippaen iravu pakal ennaeramum um thirunaamam uyarththiduvaenummaip pukalvaen pelaththodu ummaip paaduvaen sukaththoduthadukki viluntha yaavaraiyum thaangi nadaththum thakappan neerae thaalththappatta anaivaraiyum thookki niraுththum thunnaiyaalaraeNnokkik kooppidum anaivarukkum thakappan arukil irukkinteer anji nadappor viruppangalai poorththi seyyum Parisuththaraeunavukkaaka uyirinangal ummai Nnokkip paarkkintana aetta vaelaiyil unavaliththu aekkamellaam niraivaettaுveerirakkam kirupai utaiyavarae karunnai anpu nirainthavarae nanmai seyyum nayaakanae naavu anaiththum ummaip paadumae
PowerPoint Presentation Slides for the song Eppozhuthum evvaelaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பொழுதும் எவ்வேளையும் PPT
Eppozhuthum Evvaelaiyum PPT
Eppozhuthum evvaelaiyum Song Meaning
Always always
I will give thanks and give thanks
Anytime day or night
I will exalt your name
I will praise you with strength
I will sing you with joy
Anyone who gets in the way
You are the sustaining father
All the downtrodden
A supportive partner
To all who call
Father is near
Fear walkers options
Holy One who fulfills
organisms for food
They look at you
Feed at appropriate times
You will fulfill all your longing
Merciful
You are full of mercy and love
Beneficial Nayagane
All our tongues will sing to you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்தரிப்பேன் உம்மைப் தகப்பன் செய்யும் எப்பொழுதும் எவ்வேளையும் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன்உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு பாடுவேன் சுகத்தோடுதடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி English
