விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
நான் பாடிப் பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித் துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Viduthalai nayagan Lyrics in English
Viduthalai naayakan vettiyaith tharukiraar enakkullae irukkiraar ennae aananthamnaan paatip paati makilvaen – thinam aati aatith thuthippaen – engum oti oti solluvaen en Yesu jeevikkiraaravar thaeti oti vanthaar ennaith thaetti annaiththuk konndaar en paavam anaiththum manniththaar puthu manithanaaka maattinaaravar anpin apishaekaththaal ennai nirappi nadaththukintar saaththaanin valimai vella athikaaram enakkuth thanthaarsengadalaik kadanthu selvaen yorthaanai mithiththu nadappaen erikovai sutti varuvaen ekkaalam oothi jeyippaen
PowerPoint Presentation Slides for the song Viduthalai nayagan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் PPT
Viduthalai Nayagan PPT
Viduthalai nayagan Song Meaning
Liberation hero gives victory
There is bliss within me
I enjoy singing and singing – day
I will sing praises - everywhere
I will run and say
My Jesus lives
He came running in search
He picked me up and hugged me
He forgave all my sins
Made a new man
By his anointing of love
He fills me up and keeps me going
Satan's power to overcome
He gave me power
I will cross the Red Sea
I will tread the Jordan
I will visit Jericho
I will blow the trumpet and win
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓடி விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்நான் பாடிப் பாடி மகிழ்வேன் தினம் ஆடி ஆடித் துதிப்பேன் எங்கும் சொல்லுவேன் இயேசு English
