Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா

அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

Nandri endru sollugirom Lyrics in English

Nanti entu sollukirom naathaa naavaalae thuthikkirom naathaananti Yesu raajaakadantha naatkal kaaththeerae nanti raajaa puthiya naalai thantheerae nanti raajaaaapaththilae kaaththeerae nanti raajaa athisayam seytheerae nanti raajaavaalkkaiyilae oli vilakkaay vantheerayyaa vaarththai enta mannaavai thantheerayyaaataikkalamae kaedayamae nanti raajaa anpae en aaraுthalae nanti raajaathanimaiyilae thunnai ninteer nanti raajaa thaayaip pol thaettineer nanti raajaasornthu pona naeramellaam thookkineerae sukam thanthu ithuvarai thaangineerae

PowerPoint Presentation Slides for the song Nandri endru sollugirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி என்று சொல்லுகிறோம் நாதா PPT
Nandri Endru Sollugirom PPT

Nandri endru sollugirom Song Meaning

Thank you Nata
We praise Nata

Thank you King Jesus

Thank you Raja for waiting for the past few days
Thank you king for giving me a new day

Thank you, King, for waiting in danger
Thank you king for doing a miracle

Have you come as a beacon of light in life?
Give me manna called words

Thank you King for shelter and shield
Dear my comfort thank you king

Thank you Raja for supporting me in loneliness
Thank you king for being like a mother

Get up whenever you are tired
You have given comfort and endured so far

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ராஜா காத்தீரே சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜாகடந்த நாட்கள் புதிய நாளை தந்தீரே ராஜாஆபத்திலே அதிசயம் செய்தீரே ராஜாவாழ்க்கையிலே ஒளி English