🏠 Lyrics Chords Bible

கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி

அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

Kadanthu vantha pathai Lyrics in English

Kadanthu vantha paathaikalaith thirumpip paarkkiraேn Kannnneerodu karththaavae nanti solkiraேn Nanti solkiraேn naan nanti solkiraேn appaa umakku nanti ,raajaa umakku nanti Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa Alaathae entu solli annaiththeer aiyaa Ethiraay vantha soolchchikalai muriyatiththeerae Entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae Paadukalai sumanthu sella pelan thantheerae Parisuththamaay vaalvu vaala thunnai seytheerae Oru naalum kuraivillaamal unavu thantheer Uraividamum utaiyum thanthu kaaththu vantheer Thallappatta kallaakak kidanthaen aiyaa Eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa Eththanaiyo puthupaadal naavil vaiththeer Ilatchangalai iratchikka payanpaduththukireer

PowerPoint Presentation Slides for the song Kadanthu vantha pathai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kadanthu vantha pathai PPT Kadanthu Vantha Pathai PPT

கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் Kadanthu vantha paathaikalaith thirumpip paarkkiraேn கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் Kannnneerodu karththaavae nanti solkiraேn நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் Nanti solkiraேn naan nanti solkiraேn அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி appaa umakku nanti ,raajaa umakku nanti அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா Alaathae entu solli annaiththeer aiyaa எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே Ethiraay vantha soolchchikalai muriyatiththeerae எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே Entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே Paadukalai sumanthu sella pelan thantheerae பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே Parisuththamaay vaalvu vaala thunnai seytheerae ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் Oru naalum kuraivillaamal unavu thantheer உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் Uraividamum utaiyum thanthu kaaththu vantheer தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா Thallappatta kallaakak kidanthaen aiyaa எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா Eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர் Eththanaiyo puthupaadal naavil vaiththeer இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர் Ilatchangalai iratchikka payanpaduththukireer

Kadanthu vantha pathai Song Meaning

I look back at the paths that have been passed
I thank you Lord with tears
Thank you I thank you

Thank you father, thank you king

I wandered like an orphan, sir
You hugged me saying don't cry sir

Defeat the tricks of the enemy
Praise You in all circumstances

Give me the strength to carry the songs
You have helped me to live a holy life

You gave me food without fail for a day
You have provided shelter and clothing

I lay like a thrown stone, sir
You are enjoying taking me and using me sir

You put so many new songs on the tongue
You use it to save millions

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar