Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2 என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2

நாடித் தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2
எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2

வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

Muzhu idhayathodu Ummai Lyrics in English

Mulu ithayaththodu ummai thuthippaen unnathamaanavarae athisayangalellaam – um eduththuraippaen athisayamaanavarae – 2unnathamaanavarae en uraividam neerthaanae – 2 en uyarththukiraேn vaalththukiraேn vanangukiraேn ummai pottaுkiraேn – 2odukkappaduvorukku ataikkalamae nerukkati vaelaiyil pukalidamae – 2 nerukkati vaelaiyil pukalidamae – 2naatith thaeti varum manitharkalai thakappan kaividuvathaeyillai orupothum kaividuvathaeyillaieluntharulum en aanndavarae ethiri kai ongavidaathaeyum – 2 ethiriyin kai ongavidaathaeyum – 2variyavarkal marakkappaduvathillai eliyor nampikkai veennpovathillai

PowerPoint Presentation Slides for the song Muzhu idhayathodu Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் PPT
Muzhu Idhayathodu Ummai PPT

Muzhu idhayathodu Ummai Song Meaning

I will praise you with all my heart
O noble one
All miracles – um
I will tell you the wonderful one – 2

O noble one
You are my abode – 2 n
I congratulate you
I worship you and praise you – 2

A refuge for the oppressed
Refuge in times of crisis – 2
Refuge in times of crisis – 2

Seeking people
Father never gives up
Never give up

Arise my Lord
The enemy will not give up – 2
The hand of the enemy should not be lifted – 2

The poor are not forgotten
The hope of the simple is not wasted

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உன்னதமானவரே நெருக்கடி வேளையில் புகலிடமே கை ஓங்கவிடாதேயும் முழு இதயத்தோடு துதிப்பேன் அதிசயங்களெல்லாம் உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே உறைவிடம் நீர்தானே உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் English