Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Naan Ummai - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

ஜீவ நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

appa naan ummai Lyrics in English

appaa naan ummaip paarkkiraen
anpae naan ummaith thuthikkiraen

neerae en vali neerae en saththiyam
neerae en jeevananto

appaavum neerae ammaavum neerae
naan unthan pillaiyanto

nalla maeyppan neer thaanae
naan unthan aattukkutti

jeeva neeroottu neer thaanae
unthanmael thaakam konntaen

PowerPoint Presentation Slides for the song appa naan ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Naan Ummai – அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் PPT
Appa Naan Ummai PPT

appa naan ummai Song Meaning

Father I see you
I praise you, my love

You are my way, You are my truth
You are my life

Father and you, mother and you
I am your child

You are the good shepherd
I am your lamb

The fountain of life is water itself
I'm thirsty for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்