Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும்

ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்

அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றுமுள்ளது

கர்த்தரின் வல்லமை குன்றுகளை
அதிரச் செய்தது

கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்பச் செய்தது

Jathikale ellorum kartharai Lyrics in English

Jaathikalae ellorum karththarai thuthiyungal janangalae ellorum avaraip pottaுngalavar nam mael vaiththa kirupai entum periyathuAlleluya Alleluya Alleluya Alleluyakarththarin unnmai naettaுm intum entumullathukarththarin vallamai kuntukalai athirach seythathukarththarin vaarththai mudavanai elumpach seythathu

PowerPoint Presentation Slides for the song Jathikale ellorum kartharai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jathikale Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் PPT
Jathikale Ellorum Kartharai PPT

எல்லோரும் அல்லேலூயா ஜாதிகளே கர்த்தரை துதியுங்கள் ஜனங்களே அவரைப் போற்றுங்கள்அவர் நம் வைத்த கிருபை பெரியதுஅல்லேலூயா அல்லேலூயாகர்த்தரின் உண்மை நேற்றும் இன்றும் என்றுமுள்ளதுகர்த்தரின் வல்லமை குன்றுகளை தமிழ்